விளையாட்டு

ஒலுவில் நுஹா சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் பீ.எம். ஹாறுன் தலைமையில் ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 01.01.2017 நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்.ஏ. வசீர்தீன் சான்றிதழ் வழங்குவதையும் கலந்துகொண்ட அதிதிகளையும், சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம். (படங்கள்: ஒலுவில் நிருபர்)

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
15 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.