சினிமா

ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் ‘தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்’ என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர். அந்த உலகத்துக்கு பயணம்...
2017-01-15 06:30:00
Subscribe to சினிமா