ஆசிரியர் தலையங்கம்

சிங்களம் தெரிந்த மக்களுக்காக மட்டுமே ஆட்பதிவுத் திணைக்களம் இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் கொழும்பிலுள்ள அந்த அலுவலகத்தினுள் பிரவேசித்ததுமே ஏற்பட்டு விடுகின்றது. இலங்கையில் தமிழும் சிங்களமும் அரசாங்க கருமமொழிகளென்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று தசாப்த காலம் கடந்து விட்டது. ஆனால் சிங்கள மொழிக்குச் சமமாக தமிழையும் நடைமுறைப்படுத்துவதில் ஒருபடி முன்னேற்றமும்...
2017-01-15 06:30:00
Subscribe to ஆசிரியர் தலையங்கம்