புனைவு/ சிறுகதை

பன். பாலா மெதுவாக பசு மாட்டு வாலைத் தடவிப் பார்க்கலாமா என எண்ணினான் சசி. பழக்கமில்லை. பயமாகவிருந்தது. அந்தப் பசுமாடு பல வருடங்களாக வீட்டில் நிற்கின்றது. அவன் எப்பொழுதாவது இந்தப் பக்கம் வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அது அவனைக் கண்டு மிரள்வது போல இருக்கும். முறைப்பது போல பார்க்கும் அதன் பார்வையில் குரோதம் இருப்பதாக அவன் மனசு சொல்லும். பசுமாடு பக்கத்தில் அவன் போனது...
2017-01-15 06:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை