இலக்கியம்/ கவிதை

ஆ. கௌரிதாசன், ஆலங்கேணி கிழக்கு பேரழிவை ஊர்காண அகதி யென்று பேரெடுத்த தமிழ் மாந்தர் துயரம் தீர்க்கும் ஓரு ருவில் நலம்சேர்க்க விரைந்து இந்த- உலகினுக்குத் தைமகளே, வந்தா லென்ன? சண்டையினி மூளாமல் அனை வருக்கும் சமநீதி கிடைக்கின்ற வழிகள் சேர, குண்டுகளால் குவலயமே சாம்பல் மேடாய் கோலமிட்ட குறைதீர்க்க வந்தாலென்ன? மதத்தாலே மதம் கொண்டு மடியும் பொல்லா மந்தைநிலை...
2017-01-15 06:30:00
Subscribe to இலக்கியம்/ கவிதை