விளையாட்டு

எப்.எம் பஸ்ரிப் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவுடன் இலங்கை அணி மோதவுள்ள டி−20 தொடருக்காக, லசித் மாலிங்க இந்த வாரம் தென்னாபிரிக்கா பயணமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற...
2017-01-15 06:30:00
Subscribe to விளையாட்டு