உலகம்

உலகில் எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது சைப்ரஸ் என்ற குட்டித் தீவை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத அந்த தீவில் உலக அரசியலே இருக்கிறது. ஏதோ கெட்ட காலம், பூகோளத்தில் அது இருக்கும் இடம் அப்படி. பிரிந்திருக்கும் சைப்ரஸை எப்படியாவது ஒற்றுமைப் படுத்த வேண்டும் என்று பிரிட்டன், துருக்கி, கிரேக்கம் ஜெனீவாவில் கூடி பொறுப்போடு பேச்சுவார்த்தை...
2017-01-15 06:30:00
Subscribe to உலகம்